Published : 20 Jan 2016 10:00 AM
Last Updated : 20 Jan 2016 10:00 AM
சில காய்கறிகள் மற்றும் பழங்களில் நீர்ச்சத்து மிகவும் அதிகமாக இருக்கும். நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறி மற்றும் பழங்களைப் பார்ப்போமா? இங்கே குறிப்பிடப்பட்டுள்ள அளவு 100 கிராமில் உள்ள நீர்ச்ச்த்து.
# வெள்ளரிக்காய்களில் உள்ள நீர்ச்சத்து 96 சதவீதம்.
# ஆரஞ்சில் உள்ள நீர்ச்சத்து 87 சதவிதம்.
# தக்காளியில் உள்ள நீர்ச்சத்து 95 சதவீதம்.
# திராட்சையில் உள்ள நீர்ச்சத்து 90 சதவீதம்.
# புதினாவில் உள்ள நீர்ச்சத்து 90 சதவீதம்.
# முட்டைகோஸில் உள்ள நீர்ச்சத்து 94 சதவீதம்.
# புரோக்கோலியில் உள்ள நீர்ச்சத்து 92 சதவீதம்.
# கேரட்டில் உள்ள நீர்ச்சத்து 90 சதவீதம்.
# தர்ப்பூசணியில் உள்ள நீர்ச்சத்து 100 சதவீதம்.
தகவல் திரட்டியவர்: ரா.வ. அக்சதா,
அமிர்தா வித்யாலயா,
எட்டிமடை, கோவை மாவட்டம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT