Published : 27 Mar 2024 06:00 AM
Last Updated : 27 Mar 2024 06:00 AM

ப்ரீமியம்
விடை தேடும் அறிவியல் - 47: ஆக்சிஜன் ஆபத்தான வாயுவா?

நாம் உயிர்வாழ்வதற்கு இன்றியமையாத வாயு ஆக்சிஜன். பெரும்பாலான உயிரினங்கள் ஆக்சிஜனைத்தான் சுவாசிக்கின்றன. ஆனால், அதே ஆக்சிஜன்தான் நமது உடலை அழிக்கும் மிக ஆபத்தான வாயு என்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஆம், சுத்தமான ஆக்சிஜன் நச்சுவாய்ந்தது. நமது நுரையீரல், நரம்பு மண்டலம் இரண்டுக்கும் சேதம் விளைவித்து, உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தக்கூடியது. ஆக்சிஜனால் நமது உடல் பாதிக்கக்கூடிய நிலையை ஹைபர்ஆக்சியா (Hyperoxia) என்கிறோம். ஆனால், ஆக்சிஜன் ஏன் ஆபத்தாகிறது?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x