Published : 06 Mar 2024 06:10 AM
Last Updated : 06 Mar 2024 06:10 AM
நாம் பூமி எனும் கோளில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நமது கோள் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவருகிறது. கோள்கள் சூரியனை ஏனோதானோ எனச் சுற்றுவதில்லை. அவை குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் (Orbit) பயணிக்கின்றன.
அந்தச் சுற்றுப்பாதையை நீள்வட்டப்பாதை (Elliptical) என்கிறோம். நீள்வட்டப்பாதை என்பது துல்லியமான வட்டத்திலிருந்து விலகி, கிட்டத்தட்ட கோழிமுட்டை போன்ற வடிவத்தில் இருக்கும். கோள்கள் இந்த வடிவிலான சுற்றுப்பாதையில் பயணிக்கக் காரணங்கள் இருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT