Published : 24 Jan 2024 07:39 AM
Last Updated : 24 Jan 2024 07:39 AM
பொதுவாக உயிரினங்கள் பிறக்கும்போது அவை ஆணாக இருக்க வேண்டுமா, பெண்ணாக இருக்க வேண்டுமா என்பதைப் பெற்றோரின் மரபணுக்கள்தாம் தீர்மானிக்கின்றன.
மனிதர்களைப் பொறுத்தவரை கருவின் பாலினத்தைத் தேர்வு செய்வது பால் குரோமோ சோம்கள். மனிதர்களின் உடலில் 46 குரோமோசோம்கள் 23 இணைகளாக உள்ளன. இவற்றில் ஓர் இணைதான் பால் குரோமோசோம்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT