Published : 11 Oct 2023 06:08 AM
Last Updated : 11 Oct 2023 06:08 AM
பொதுவாக உயிரினங்கள் தங்களின் உணவுத் தேவைக்காகவே பிற உயிரினங்களை வேட்டையாடுகின்றன. ஆனால், சில உயிரினங்கள் தாங்கள் ஈன்ற குட்டிகளையே உண்பதும் நடக்கிறது. உதாரணமாக, நாய்கள் குட்டி போடும்போது அவை ஒன்றிரண்டு குட்டிகளைத் தின்றுவிடுவதாகக் கேள்விப்பட்டிருப்போம்.
நாய்கள் மட்டுமல்ல எலி, பன்றி, பறவைகள், சில குரங்கினங்கள்கூடத் தங்கள் குட்டிகளை உண்பது நடப்பது உண்டு. அவை ஏன் குட்டிகளைத் தின்கின்றன?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT