Published : 23 Aug 2023 06:00 AM
Last Updated : 23 Aug 2023 06:00 AM
நாம் ஒவ்வோர் ஆண்டும் பிறந்தநாள் கொண்டாடுகிறோம். உங்களுடைய வயது என்ன என்று கேட்டால் நீங்கள் சரியாகச் சொல்லிவிட முடியும். ஆனால், பூமியின் வயது என்ன என்று கேட்டால் உங்களால் பதில் சொல்ல முடியுமா? விஞ்ஞானிகள் பூமியின் வயது சுமார் 450 கோடி ஆண்டுகள் என்கிறார்கள். இதை எப்படி அவர்களால் கண்டுபிடிக்க முடிந்தது?
1800களில் அயர்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாளர் லார்ட் கெவின் முதல் முறையாக பூமியின் வயதைக் கணித்தார். அவரின் கணிப்புப்படி பூமியின் வயது சுமார் 40 கோடி ஆண்டுகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT