மெபைலில் நாம் சொல்லும் வாக்கியங்களை google Voice typing மிகவும் சுலபமாக உள்வாங்கிக்கொண்டு டைப்செய்து கொடுக்கும். மேஜைக் கணினி, மடிக்கணினியில் இதை எப்படிச் செய்வது என்பதை இங்கே பார்க்கலாம்.
உங்கள் கணினியில் Note padடை ஓபன் செய்துகொள்ளுங்கள்.
பின் விண்டோஸ் + H பட்டனை அழுத்துங்கள்
இப்போது திறக்கும் விண்டோவில் நீங்கள் எழுத நினைக்கும் வாக்கியங்களைப் படியுங்கள்.
அது நீங்கள் வாசிக்கும் வாக்கியங்கள் Note padஇல் தானாகவே டைப் செய்து கொடுக்கும்.
குறிப்பு: இந்த வசதி தற்போது விண்டோஸ் 11இல் மட்டுமே இருக்கிறது.
WRITE A COMMENT