Published : 09 Mar 2018 11:10 AM
Last Updated : 09 Mar 2018 11:10 AM

எங்கள் சாய்ஸ்: விஜயகுமார்’ஸ் 5

சாய்ஸ் சொன்னவர்: எல். விஜயகுமார், இயற்பியல் இரண்டாமாண்டு, அரசுக் கலைக் கல்லூரி(தன்னாட்சி), கும்பகோணம்.

பிடித்த படம்: 3. தனுஷ், ஸ்ருதியின் நடிப்பு மிகவும் பிடிக்கும்.

பிடித்த புத்தகம்: ஆதனூர் சோழன் எழுதிய ‘வெற்றி நாயகன் டோனி’. டோனி பற்றி சுவாரசியமான தகவல்களைச் சொல்லும் நூல்.

பிடித்த பாடல்: ‘ஜோடி’ படத்தில் வரும் ‘காதல் கடிதம் தீட்டவே...’ என்ற மெலடி பாடல்.

பிடித்த இடம்: தஞ்சை மாவட்டம் சாக்கோட்டையில் உள்ள விவசாயப் பண்ணை. அங்குள்ள அமைதியான இயற்கையான சூழல், மனத்துக்கு இதமளிப்பதாக இருக்கும்.

லட்சியக் கனவு: அணு ஆராய்ச்சி விஞ்ஞானியாக வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x