Published : 23 Mar 2018 10:40 AM
Last Updated : 23 Mar 2018 10:40 AM
சாய்ஸ் சொன்னவர்: க.திருமூர்த்தி, தமிழ் இலக்கியம் மூன்றாமாண்டு, அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, ஆத்தூர்.
பிடித்த புத்தகம்: எழுத்தாளர் பூமணியின் ‘அஞ்ஞாடி’. கரிசல் மக்கள் பற்றிய சுவாரசியமான வாழ்க்கைக் கூறுகளைச் சொல்லும் வரலாற்று நாவல்.
பிடித்த படம்: ‘300 வீரர்கள்’. இப்படத்தில் வரும் போர்க்களக் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கும்.
பிடித்த பாடல்: ‘ஆட்டோ கிராஃப்’ படத்தில் வரும் ‘ஒவ்வொரு பூக்களுமே...’ என்ற தன்னம்பிக்கை ஊட்டும் பாடல்.
பிடித்த இடம்: சேலத்தில் உள்ள ஆனைவாரி. இயற்கையின் பிரம்மாண்டத்தைக் காட்டும் ஐந்தாறு அருவிகள், அதன் சுற்றுச்சூழல் மகிழ்ச்சியைத் தரும்.
லட்சியக் கனவு: எழுத்தாளர் ஆக வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT