Published : 16 Mar 2018 11:31 AM
Last Updated : 16 Mar 2018 11:31 AM
ஒளிப்படங்கள் எடுத்தவர்:கே. அரவிந்தன், மதுரை.
ஆரம்பம்: 2010-ல் மொபைல் போனில் ஒளிப்படம் எடுக்கத் தொடங்கினேன். அப்படித்தான் என்னுடை கேமரா பயணம் தொடங்கியது. அந்த ஆர்வம் அதிகரித்ததால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கேமரா வாங்கிப் படம் எடுக்கத் தொடங்கினேன்.
கேமரா: கெனான் 1200டி பேசிக் டிஎஸ்எல்ஆர்.
ஆர்வம்: சின்ன சின்ன விஷயங்களையும் அழகான கோணத்தில் கேமரா வழியே பார்ப்பது மிகவும் பிடிக்கும். பறவைகள், இயற்கை, நிலவியல் சார்ந்த ஒளிப்படங்கள் எடுப்பது என்றால் அலாதிப் பிரியம்.
நீங்களும் ‘பேசும் படம்’ பகுதிக்கு ஒளிப்படங்களை அனுப்பலாம். உங்களைப் பற்றிய விவரம், ஒளிப்படம் எடுப்பதில் உள்ள ஆர்வம், மொபைல் எண் மற்றும் உங்களுடைய ஒளிப்படத்தையும் அனுப்புங்கள். இளைஞர்களுக்கே முன்னுரிமை. முகவரி வாசக சாலை பகுதியில். |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT