Published : 23 Mar 2018 10:41 AM
Last Updated : 23 Mar 2018 10:41 AM
ஒளிப்படங்கள் எடுத்தவர்:சரவ் சங்கர், பொறியாளர், தென்காசி.
ஆரம்பம்: 2011-ம் ஆண்டிலிருந்து தான் என்னுடைய கேமரா பயணம் தொடங்கியது. ஒளிப்படங்கள் எடுக்கும் நுணுக்கங்களை கூகுள், யூடியூப் முலமே கற்றுக்கொண்டேன்.
தொடக்கத்தில் என் ஊரைச் சுற்றி ஒளிப்படங்கள் எடுக்கத் தொடங்கிய என் ஆர்வம், இப்போது காட்டுயிர் ஒளிப்படக் கலைஞராக மாறும் அளவுக்கு அதிகரித்திருக்கிறது.
கேமரா: சோனி 58 டிஎஸ்எல்ஆர்.
ஆர்வம்: இயற்கைக் காட்சிகள், காட்டுயிர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT