Published : 30 Mar 2018 10:15 AM
Last Updated : 30 Mar 2018 10:15 AM
சாய்ஸ் சொன்னவர்: ப்ரீத்திகா, இரண்டாமாண்டு இளங்கலை வணிகவியல், ஹோலி கிராஸ் கல்லூரி, திருச்சி.
பிடித்த பாடல்: ‘டிக்..டிக்...டிக்...’ படத்தில் வரும் ‘குறும்பா...’. பாடலும் காட்சியும் நெகிழ வைக்கும்!
பிடித்த புத்தகம்:பாலகுமாரனின் ‘உடையார்’ நாவல். ராஜராஜ சோழனை பற்றிய அரிய தகவல்கள் பிரமிப்புத் தரும்.
பிடித்த படம்:உதயநிதி நடித்த ‘மனிதன்’. சமூக நோக்கோடு சொல்லப்பட்ட விதம் அருமை.
பிடித்த இடம்:பளிச்சென்று இருக்கும் புதுச்சேரி. அதுவும் அமைதியான சூழல் கொண்ட அரவிந்த் ஆசிரமத்தின் கடற்கரையோரம் நடப்பது சொர்க்கம்.
லட்சியக் கனவு:சார்டட் அக்கவுண்டன்ட் ஆக வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT