Published : 31 Oct 2025 07:13 AM
Last Updated : 31 Oct 2025 07:13 AM
பெயர்: பிரவீன் காந்தி.
ஊருக்குத் தெரிந்த பெயர்: ‘ரட்சகன்’ பட டைரக்டர்.
வயது: சினிமாவிலிருந்து ரிட்டையராகும் வயதல்ல.
தொழில்: அப்போ டைரக்டர், இப்போ ‘விமர்சகர்'.
பழைய கனவு: அறிவிக்கப்படாத ரஜினி கட்சிக்காகக் களமாடியது!
புதிய கனவு: ‘ரட்சகன்’ இரண்டாம் பாகம் எடுப்பது.
விரும்புவது: டிவி, யூடியூப் விவாதங்கள்.
விரும்பாதது: இன்றைய இளம் இயக்குநர்களைக் கொண்டாடுவது.
நண்பர்கள்: சினிமா கனவை நனவாக்கியவர்கள்.
எதிரிகள்: வழக்கமாக ட்ரோல் செய்பவர்கள்தான்.
புதிய சாதனை: ரேட்டிங்குக்காக பிக்பாஸில் ‘லவ் ஜோடி’யாகும் ஐடியா கொடுத்தது.
தற்போதைய சாதனை: பிக்பாஸ் வீட்டை போதிமரமாக்கியது.
நீண்ட நாள் சாதனை: 4 படங்கள் டைரக்ட் செய்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT