Published : 10 Oct 2025 06:26 AM
Last Updated : 10 Oct 2025 06:26 AM
நிஜப் பெயர்: தங்கபாண்டியன்
சோஷியல் மீடியாவுக்குத் தெரிந்த பெயர்: கூமாப்பட்டிக்காரர்.
வயது: மற்றவர்களை வெறுப்பேற்ற வைக்கும் வயது.
பிடித்தது: ‘ஏங்ங்ககக...' என்று விதவிதமான மாடுலேஷனில் கத்துவது.
பிடிக்காதது: ‘என்ன கொடுமை சரவணன் இது' என்று சொல்வது.
விரும்புவது: கூமாப்பட்டியைப் பற்றி அளவுக்கு அதிகமாக பில்டப் கொடுப்பது.
விரும்பாதது: நெட்டிசன்கள் இவரை கண்டபடி கலாய்த்துத் தள்ளுவது.
பிடித்த பாடல்: இஞ்சி இடுப்பழகி... மஞ்ச செவப்பழகி...
ஒரே எரிச்சல்: ‘இவனுக்கு வந்த வாழ்வை பாருய்யா' என்று இகழ்பவர்கள்.
ஒரே பீதி: கண்டதையும் எடுத்துவிட்டு, காலி செய்ய நினைப்பவர்கள் .
ஒரே கனவு: நடிகையுடன் சுற்றிக்கொண்டே இருப்பது.
ஒரே சாதனை: ஓவர் நைட்டில் ஒபாமா ஆனது.
தற்போதைய சாதனை: விளம்பரப் படங்களில் தோன்றுவது, ‘சிவாஜி’ பட ரஜினி மாதிரி ஹெலிகாப்டரில் போஸ் கொடுப்பது.
நீண்டகால சாதனை: சொந்த ஊரான கூமாப்பட்டிக்காரர்களையே பொறமைப்பட வைத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT