Published : 05 Jul 2018 03:07 PM
Last Updated : 05 Jul 2018 03:07 PM

எங்கள் சாய்ஸ்: ஜீலியஸ்5

சாய்ஸ் சொன்னவர்:ஜீலியஸ்.ஜோ, பி.இ., இயந்திரவியல் இறுதியாண்டு, ஸ்டெல்லா மேரிஸ் பொறியியல் கல்லூரி, நாகர்கோவில்

பிடித்த மனிதர்: எர்னஸ்டோ குவேரா (சே குவேரா). சமூகப் பொருளாதார இடைவெளியை எதிர்த்து அவர் போராடிய விதம், தொழுநோயாளிகளிடம் அவர் பழகிய விதம், ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுத்தது, ஏகாதிபத்தியத்தை எதிர்த்து புரட்சி செய்தது ஆகியவை அவரை எனக்கு ஆதர்சமாக்கியது.

பிடித்த புத்தகம்:சேத்தன் பகத் எழுதிய ‘ஹாஃப் கேர்ள்ஃப்ரண்டு’ நாவல்

பிடித்த இடம்: ஊட்டி

பிடித்த திரைப்படம்:கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘வாரணம் ஆயிரம்’

லட்சிய கனவு:இந்தியக் குடிமையியல் அதிகாரியாக வேண்டும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x