Published : 25 May 2018 11:26 AM
Last Updated : 25 May 2018 11:26 AM
சாய்ஸ் சொன்னவர்:எஸ். ஹரிகரன், பி.ஏ. வரலாறு இரண்டாமாண்டு, இஸ்லாமியக் கல்லூரி, வாணியம்பாடி.
பிடித்த புத்தகம்:ஓவியர் சீனிவாசன் நடராஜன் எழுதிய ‘விடம்பனம்’ நாவல். கீழத் தஞ்சையின் அசல் மனிதர்களை காட்டும் எழுத்து மிகவும் பிடித்திருந்தது.
பிடித்த படம்: ‘அட்டக்கத்தி’ நிஜக் கல்லூரி வாழ்க்கையைச் சொன்ன படம்.
பிடித்த இடம்:எத்தனை முறை சென்றாலும் சலிக்காத இயற்கை எழில் கொஞ்சும் ஜவ்வாது மலை.
பிடித்த பாடல்: மணி ரத்னம் படத்தில் வரும் பாடல்கள் என்றால் கேட்டுக்கொண்டே இருப்பேன்.
லட்சியக் கனவு:இதழியியல் துறையில் சிறந்து விளங்க வேண்டும்.
“அடல்ட் படங்களை இயக்குவதில் தவறில்லை. ஆனால்...” - கிருத்திகா உதயநிதி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT