Published : 11 May 2018 10:42 AM
Last Updated : 11 May 2018 10:42 AM
சாய்ஸ் சொன்னவர்: சு.ஆ. கனிமொழி, மூன்றாமாண்டு கணிப்பொறியியல், பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரி, சத்தியமங்கலம்.
பிடித்த படம்:சமூக விழிப்புணர்வை ஊட்டிய ‘மெர்சல்’.
பிடித்த பாடல்:‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் வரும் ‘சின்ன சின்ன கண் அசைவில்...’ என்னும் பாடல்.
பிடித்த புத்தகம்: சுயமரியாதையையும் பகுத்தறிவையும் பெண்களுக்கு உணர்த்திய தந்தை பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’.
பிடித்த இடம்:சாலக்குடி. இயற்கை எழிலோடு அமைந்த அருவியைப் பார்க்கவே கோடிக் கண்கள் வேண்டும்.
லட்சியக் கனவு: சுய தொழில் செய்ய வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT