Published : 27 Apr 2018 10:25 AM
Last Updated : 27 Apr 2018 10:25 AM
சாய்ஸ் சொன்னவர்: சு. வெங்கடேஷ்,பி.எஸ்.எம்.எஸ் - மூன்றாம் ஆண்டு, அரசு சித்த மருத்துவக் கல்லூரி, அரும்பாக்கம், சென்னை-106.
பிடித்த புத்தகம்: கல்கியின் வரலாற்று நாவல்கள்.
பிடித்த இடம்: சேலம். ஆயிரம் ஊர்களுக்குப் போனாலும் சொந்த ஊர் போல நிம்மதி கிடைக்குமா?
பிடித்த பாடல்: ரஹ்மானின் இசையில் உலகம் மறப்பேன்.
பிடித்த படம்: மருத்துவத் துறையில் உள்ள மிகப் பெரிய பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக் காட்டிய ‘மெர்சல்’.
லட்சியக் கனவு: ஊர் போற்றும் சிறந்த சித்த மருத்துவனாக வர வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT