Published : 27 Apr 2018 10:29 AM
Last Updated : 27 Apr 2018 10:29 AM
ஒளிப்படங்கள் எடுத்தவர்:எஸ். மதன் ராஜ், மதுரை.
ஆரம்பம்: சிறுவயதிலிருந்தே படங்களைச் சேகரிப்பது பிடிக்கும். அதுவே ஒளிப்படக் கலையிலும் ஆர்வம் வரக் காரணமாக அமைந்துவிட்டது.
கேமரா: Canon 700D
ஆர்வம்: திருவிழாக்கள், இயற்கைக்காட்சிகளைப் படம் எடுக்க மிகவும் பிடிக்கும்.
‘பேசும் படம்’ பகுதிக்கு நீங்களும் ஒளிப்படங்களைப் பகிரலாம். உங்களைப் பற்றிய விவரங்களுடன் உங்கள் படத்தையும், தொடர்பு எண்ணையும் அனுப்புங்கள். இளையோருக்கே முன்னுரிமை. வாசக சாலை பகுதியில் முகவரி உள்ளது. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT