Published : 20 Apr 2018 09:58 AM
Last Updated : 20 Apr 2018 09:58 AM

எங்கள் சாய்ஸ்: தீபிகா’ஸ் 5

சாய்ஸ் சொன்னவர்:

எஸ். தீபிகா, டி ஃபார்ம்,

மூன்றாமாண்டு,

பூ.சா.கோ. மருத்துவக் கல்லூரி, கோவை.

பிடித்த புத்தகம்:

சேத்தன் பகத் எழுதிய எல்லாப் புத்தகங்களுமே

மிகவும் பிடிக்கும். குறிப்பாக ‘ரெவல்யூஷன் 2020’ புத்தகம்.

பிடித்த இடம்:

பாரிஸ். அங்குள்ள ஈஃபிள் டவரும் அதன் பிரம்மாண்டமான கட்டமைப்பும் மிகவும் பிடிக்கும்.

பிடித்த பாடல்:

இசையமைப்பாளர் அனிருத் இசையில் மெலடி பாடல்கள் மிகவும் பிடிக்கும்.

பிடித்த படம்:

விஜய் நடித்த ‘மெர்சல்’.

லட்சியக் கனவு:

ருத்துவத் துறை சார்ந்த விஞ்ஞானி ஆக வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x