Published : 16 Feb 2018 11:27 AM
Last Updated : 16 Feb 2018 11:27 AM
ஒளிப்படங்கள் எடுத்தவர்: எஸ். கவின் ரோஷன், பொறியியல் முதலாமாண்டு, மெப்கோ ஷ்லென்க் பொறியியல் கல்லூரி, சிவகாசி.
தொடக்கம்: ஐந்து மாதங்களுக்கு முன்புதான் ஒளிப்படங்கள் எடுக்கத் தொடங்கினேன். இன்று அதுவே எனக்கு பேரார்வமாகிவிட்டது.
கேமரா: கேனான் 1300டி
ஆர்வம்: பறவைகள், இயற்கைக் காட்சிகளை ஒளிப்படங்கள் எடுப்பதில் ஆர்வம்.
நீங்களும் ‘பேசும் படம்’ பகுதிக்கு ஒளிப்படங்களை அனுப்பலாம். உங்களைப் பற்றிய விவரம், ஒளிப்படம் எடுப்பதில் உள்ள ஆர்வம், மொபைல் எண் மற்றும் உங்களுடைய ஒளிப்படத்தையும் அனுப்புங்கள். வயது வரம்பு: 16 முதல் 35வரை. முகவரி வாசக சாலை பகுதியில் உள்ளது. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT