Published : 02 Feb 2018 11:14 AM
Last Updated : 02 Feb 2018 11:14 AM
ஒளிப்படங்கள் எடுத்தவர்:ஜெனிக் கமலேசன், சென்னை கிறிஸ்தவக் கல்லூரி, தாம்பரம்.
ஆரம்பம்: இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் ஒளிப்படம் எடுக்கக் கற்றுக்கொண்டேன். மனதுக்கு நிறைவுதரும் ஒளிப்படங்களை எடுத்து கலை உச்சத்துக்கு அருகில் செல்லும் சிறுமுயற்சியாக ஒளிப்படங்களைத் தொடர்ந்து எடுத்து வருகிறேன்.
கேமரா: கேனான் 70டி.
விருப்பம்: தெருக்கள், சமவெளி, கறுப்பு-வெள்ளை ஒளிப் படங்கள் எடுப்பது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT