Published : 23 Feb 2018 11:05 AM
Last Updated : 23 Feb 2018 11:05 AM

பேசும் படம்: பயணத்தில் பதிந்தவை

ஒளிப்படங்கள் எடுத்தவர்: பாரத் கருணாகரன்,பயண ஒளிப்படக் கலைஞர், சென்னை.

ஆரம்பம்: ஒளிப்படங்களை எப்படி எடுப்பது என யூடியூப்பில் கற்றுக்கொண்டு, கடந்த ஆண்டு முதல்தான் ஒளிப்படங்கள் எடுக்கவே தொடங்கினேன்.

கேமரா: டி.எஸ்.எல்.ஆர். நிக்கான் டி3300

ஆர்வம்: பயணப் படங்கள், கோயில்கள், இயற்கைக்காட்சிகள் எடுக்க ஆர்வம் அதிகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x