Published : 02 Feb 2018 11:17 AM
Last Updated : 02 Feb 2018 11:17 AM

எங்கள் சாய்ஸ்: ரேவதி’ஸ் 5

சாய்ஸ் சொன்னவர்:ரேவதி, பொறியியல் இறுதியாண்டு, சேலம்.

பிடித்த படம்: வியந்து பார்த்த படம் ‘அன்பே சிவம்’. ரசித்து பார்த்த படம் ‘ஓ காதல் கண்மணி’.

பிடித்த பாடல்: அடிக்கடி முணுமுணுத்துக்கொண்டிருக்கும் பாடல் ‘நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்...’.

பிடித்த இடம்: ஊட்டி மலைக்கு நண்பா்களுடன் சென்றிருந்த இடம்.

பிடித்த புத்தகம்: வைரமுத்து எழுதிய ‘தண்ணீா் தேசம்’ நாவல்.

லட்சியக் கனவு: நல்லதொரு வேலைக்குச் செல்ல வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x