Published : 05 Jan 2018 10:50 AM
Last Updated : 05 Jan 2018 10:50 AM

எங்கள் சாய்ஸ்: அருணாச்சலம்’ஸ் 5

சாய்ஸ் சொன்னவர்:

எஸ். அருணாச்சலம், இரண்டாமாண்டு

இயற்பியல், ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி.

 business 100

பிடித்த புத்தகம்: கவிஞர் வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’.

பிடித்த இடம்:உலகையே உணர வைக்கும்திருவண்ணாமலை கிரிவலப் பாதை.

 

பிடித்த படம்: திருமணத்தின் யதார்த்தத்தை சொன்ன

‘ஒரு நாள் கூத்து’.

பிடித்த பாடல்: ஆனந்த யாழை மீட்டிய ந.முத்துக்குமாரின் முத்தான வரிகள் மிகவும் பிடிக்கும்.

லட்சியக் கனவு:ஆளுமைமிக்க தொழிலதிபர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x