Published : 19 Jan 2018 10:55 AM
Last Updated : 19 Jan 2018 10:55 AM
சாய்ஸ் சொன்னவர்:அ. அங்கிதா, இரண்டமாண்டு மாணவி, பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி, கோவை.
பிடித்த புத்தகம்: ஹாரிபாட்டர் தொடர் எழுதிய ஜெ.கே. ரவ்லிங் நிகோலஸ் ஸ்பார்க்கஸ் நாவல்கள். அறிவியல் புனைவு கதைகள் எழுதுவதில் வல்லவர்.
பிடித்த இடம்: எகிப்து. அந்த நாட்டின் வரலாற்றை அறிந்த பிறகு அந்த நாட்டின் மீது ஓர் ஈர்ப்பு.
பிடித்த பாடல்:இளையராஜாவின் மறுமலர்ச்சிப் பாடல்கள் என்றால் கொள்ளைப் பிரியம்.
பிடித்த படம்: ‘எ வாக் டு ரிமம்பர்’. நான் இந்தப் படத்தை 25 முறையாவது பார்த்திருப்பேன். அழகான காதல் கதை இது.
லட்சியக் கனவு: மக்கள் தொடர்பு அதிகாரியாக வர வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT