Published : 29 Dec 2017 10:49 AM
Last Updated : 29 Dec 2017 10:49 AM
பிடித்த புத்தகம்:ஹேட் எ லவ் ஸ்டோரி. வாழ்க்கையில் இயல்பான காதலை ரவிந்திர சிங் மிகவும் சுவாரசியமாகக் கூறியிருப்பார்.
பிடித்த இடம்:திண்டல் பூங்கா. காகம், குருவிகளின் சத்தத்துடன் பசுமையான தோற்றம் கொண்ட பூங்கா. என் தோழியுடன் பாதி கல்லூரி நாட்களை இங்கேதான் கழித்தேன்.
பிடித்த பாடல்: முன்பே வா... என் அன்பே வா..’. இந்தப் பாடலை எப்போது கேட்டாலும், அதில் மூழ்கிவிடுவேன்.
பிடித்த படம்: ‘சில்லுன்னு ஒரு காதல்’. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்.
லட்சியக் கனவு:டிசைனர் ஆக வேண்டும்.
சாய்ஸ் சொன்னவர்: ரா. சங்கவி ராஜேந்திரன், வெள்ளாளர் கல்லூரி, திண்டல், ஈரோடு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT