Published : 08 Dec 2017 11:56 AM
Last Updated : 08 Dec 2017 11:56 AM
பிடித்த புத்தகம்: அமிஷ் திரிபாதியின் எல்லாப் புத்தகங்களும் பிடிக்கும். இவற்றில் குறிப்பாக ‘தி ஷிவா ட்ரைலாஜி’ புத்தகம் பிடிக்கும். இது ‘தி சீக்ரட் ஆஃப் நாகா’ என்னும் புத்தகத்தைத் தொடர்ந்து வந்த புத்தகம். படிக்கப் படிக்க ஆர்வத்தைத் தூண்டும்.
பிடித்த இடம்:கேரளா. கடவுளின் தேசம் அல்லவா?
பிடித்த பாடல்: ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் வரும் பாடல்கள் என்றால் எனக்கு உயிர். இப்பவும்கூட அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் ‘காட்டுச் சிறுக்கி...’.
பிடித்த படம்: ‘அறம்’. என் இதயத்தைத் தொட்ட படம். நல்ல கதாபாத்திரத்தில் நயன்தாரா இந்தப் படத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.
லட்சியக் கனவு:ஆசிரியை அல்லது பேராசிரியை பணிக்குச் செல்ல வேண்டும்.
சாய்ஸ் சொன்னவர்: எஸ்.நிமிஷா, எம்.ஏ. முதலாமாண்டு,
பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி, கோவை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT