Published : 14 Nov 2025 07:44 AM
Last Updated : 14 Nov 2025 07:44 AM
இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார் இசையமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவா. கடந்த செப்டம்பரில் ஆஸ்திரேலியாவின் பாராளுமன்றத்தில் கௌரவிக்கப்பட்டார். தற்போது அவர் இசையமைத்திருக்கும் ‘மாண்புமிகு பறை’ திரைப்படம் கான் நகரில் நடைபெறும் ‘உலகப் படவிழா’வுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது தேவாவுடனான உரையாடலின் ஒரு பகுதி:
ஆஸ்திரேலியா உங்களைக் கௌரவம் செய்த பின்னணி பற்றிக் கூற முடியுமா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT