Published : 26 Nov 2023 05:11 AM
Last Updated : 26 Nov 2023 05:11 AM
நம் தாத்தா காலத்தில் ஆரம்பித்த இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சினை, நம் பேரன்கள் காலத்தி லும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. உலக வரலாற்றில் மிக நீண்ட காலப் பிரச்சினையாகவும் மிகச் சிக்கலான பிரச்சினையாகவும் நீடித்துக்கொண்டிருக்கிறது.
* இஸ்ரேல் உள்பட மேற்கு ஆசியப் பகுதிகளில் பொ.ஆ. (கி.பி.) 1517 முதல் 1917ஆம் ஆண்டு வரை ஆட்டமன் (Ottoman) ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. 19ஆம் நூற்றாண்டில் இன்றைய இஸ்ரேல், பாலஸ்தீனப் பகுதிகளில் 87 சதவீத இஸ்லாமியர்களும் 10 சதவீத கிறிஸ்தவர்களும் 3 சதவீத யூதர்களும் அமைதியாக வசித்துவந்தனர். ஜெருசலேமில் இஸ்லாமியர், கிறிஸ்துவர், யூதர் பிரச்சினையின்றி வாழ்ந்துவந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT