Last Updated : 10 Sep, 2023 07:35 AM

 

Published : 10 Sep 2023 07:35 AM
Last Updated : 10 Sep 2023 07:35 AM

ப்ரீமியம்
உலகத் தற்கொலைத் தடுப்பு நாள்: செப்டம்பர் 10 | தவறான முடிவெடுப்பதைத் தள்ளிப்போடுவோம்!

சட்டென முடிவெடுக்கும் ‘ஆற்றல்' இன்றைக்கு நம்மிடையே வளர்ந்திருக் கிறது. ஏதாவது மன வருத்தமா, ஏமாற்றமா.. “வாழ்ந்தது போதும், கிளம்புவோம்” எனத் தயார்நிலையில் இருப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சராசரியாக ஒரே நாளில் மூன்று தற்கொலை செய்திகளையாவது செய்தித்தாள்களில் பார்க்கமுடிகிறது.

வறுமை, கடன், குடிப்பழக்கம் போன்ற காரணங்களால்தான் தற்கொலை நிகழும் என்கிற எண்ணத்தைத் தூக்கித் தூர எறிந்திருக்கின்றன சமீபகாலத் தற்கொலைகள். உயர் போலீஸ் அதிகாரி, புகழ்பெற்ற டாக்டர், உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் எனப் பாகுபாடு இல்லாமல் தற்கொலைகள் நிகழ்கின்றன. தற்கொலை செய்துகொள்வதில் ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன் என்கிற வித்தியாச மெல்லாம் கிடையாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x