Published : 23 Jan 2025 06:32 AM
Last Updated : 23 Jan 2025 06:32 AM
ஞான விழிப்புணர்வு பெற்று வாழ்பவர், போதி சத்துவர் என்று அழைக்கப்படுகிறார். ஒரு போதி சத்துவராக ஆக, முறையாக புத்த நிலையை அடையக் கூடிய வழிகளைக் கற்றுக் கொண்டு, அவற்றை தொடர்ந்து பயிற்சி செய்து வரவேண்டும் என்று ஆன்றோர் பெருமக்கள் அருளியுள்ளனர்.
கி.பி.436-460 காலக்கட்டத்தில் காஞ்சி மாநகரில் ஆட்சியிலிருந்த இடைக்காலப் பல்லவ மன்னன் சிம்மவர்மனுக்கு, கி.பி.
440-ல் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் புத்த தர்மர். இவர் பிறக்கும்போதே ஒரு மகானுக்குரிய அம்சங்களோடு பிறந்தார். வளரும் பருவத்திலேயே அறிவாற்றலும், பக்தி ஞானமும் உடையவராக திகழ்ந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT