Last Updated : 16 Jan, 2025 07:55 AM

 

Published : 16 Jan 2025 07:55 AM
Last Updated : 16 Jan 2025 07:55 AM

ப்ரீமியம்
நித்ய அமாவாசை தலமாக விளங்கும் சிதம்பரம் ஆனந்தீஸ்வரர் கோயில்

அமைவிடம்: சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ மேற்கே, சிதம்பரம் நகர பகுதியில் ஆனந்தீஸ்வரன் கோயில் தெருவில் உள்ளது இத்தலம்.

தில்லை, புலியூர் என்று அழைக்கப்படும் சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவரால் புற்று மணலில் உருவாக்கப்பட்ட தலமாக ஆனந்தீஸ்வரர் கோயில் அறியப்படுகிறது. ராமேசுவரம் ராமநாத சுவாமிக்கு அடுத்தபடியாக சிதம்பரத்தில் உள்ள ஆனந்தீஸ்வரர் தான் மணலால் அமைந்துள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயிலை விட மிகவும் பழமை வாய்ந்த தலமாக இத்தலம் உள்ளது.

பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த திருமாலின் எடை ஒருசமயம் வழக்கத்தை விட அதிகமாகத் தெரிந்தது. அவரைத் தாங்கிக் கொண்டிருந்த ஆதிசேஷன். அதற்கான காரணத்தை கேட்டார். சிவபெருமானின் நடனத்தை மனதில் நினைத்ததால் உண்டான ஆனந்தத்தில் எடை அதிகமாகத் தெரிந்ததாக திருமால் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x