Published : 28 Sep 2023 06:20 AM
Last Updated : 28 Sep 2023 06:20 AM

ப்ரீமியம்
இனிய மார்க்கத்தைப் பரிபூரணப்படுத்திய நபிகளார்! - மிலாது நபி சிறப்புக் கட்டுரை

நபிகளார் 40 ஆம் வயதில் தன்னை `இறைவனின் தூதர்' எனப் பிரகடனப்படுத்தியபோது, அதனை முதலில் ஏற்றவர் அவரின் அன்பு மனைவி கதீஜாவே ஆவார்.

நபிகளாருக்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் அவர் ஆற்றிய சேவை மகத்தானது. கதீஜா தனது செல்வத்தை எல்லாம் மார்க்கப் பணிக்காகத் தனது கணவரிடமே ஒப்படைத்துவிட்டார். கதீஜாவின் அரவணைப்பானது நபிகளாரின் இறைப் பணிக்குப் பெரிதும் உதவியாக இருந்தது. கதீஜாவின் தியாகத்தை நபிகளார் தனது வாழ்நாள் முழுவதும் மறக்கவே இல்லை. எப்போதும் கதீஜாவை நினைவுபடுத்திப் பேசக்கூடியவராக நபிகள் இருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x