Published : 14 Nov 2025 11:37 AM
Last Updated : 14 Nov 2025 11:37 AM

உலக ஸ்னூக்கரில் அனுபமா சாம்பியன்

தோகா: ஐபிஎஸ்எஃப் உலக ஸ்னூக்கர் ​சாம்​பியன்​ஷிப் தோகா​வில் நடை​பெற்று வந்​தது. இதில் இந்​தி​யா​வின் அனுபமா ராமசந்​திரன் 3-2 (51-74, 65-41, 10-71, 78-20, 68-60) என்ற கணக்​கில் ஹாங்காங்​கின் ஆன் யியை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்​றார்.

இதன் மூலம் 23 வயதான சென்​னையை சேர்ந்த அனுப​மா, ஐபிஎஸ்​எஃப் உலக ஸ்னூக்​கர் சாம்​பியன்​ஷிப்​பில் பட்​டம் வென்ற முதல் இந்​திய வீராங்​கனை என்ற சாதனையை படைத்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x