Published : 14 Nov 2025 11:00 AM
Last Updated : 14 Nov 2025 11:00 AM

தமிழ்நாடு டி20 அணிக்கு வருண் சக்ரவர்த்தி கேப்டன்

சென்னை: சையது முஸ்​டாக் அலி டி20 கிரிக்​கெட் தொடர் வரும் நவம்​பர் 26 முதல் டிசம்​பர் 18 வரை அகம​தா​பாத்​தில் நடை​பெற உள்​ளது. இந்த தொடருக்​கான தமிழ்​நாடு அணி தேர்வு செய்​யப்பட்டுள்​ளது.

அணி விவரம்: வருண் சக்​ர​வர்த்தி (கேப்​டன்), நாராயண் ஜெகதீசன், துஷார் ரஹேஜா, அமித் சாத்விக், ஷாருக் கான், ஆந்த்ரே சித்​தார்த், பிரதோஷ் ரஞ்​ஜன் பால், ஷிவம் சிங், சாய் கிஷோர், எம்​.சித்​தார்த், நடராஜன், குர்​ஜப்​னீத் சிங், இசக்​கி​முத்​து, சோனு யாதவ், சிலம்​பரசன், ரித்விக் ஈஸ்​வரன்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x