Published : 12 Nov 2025 07:11 AM
Last Updated : 12 Nov 2025 07:11 AM
துரின்: இத்தாலியின் துரின் நகரில் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் தனது முதல் ஆட்டத்தில, தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள கனடாவின் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிமுடன் மோதினார். இதில் ஜன்னிக் சின்னர் 7-5, 6-1என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT