Published : 12 Nov 2025 07:07 AM
Last Updated : 12 Nov 2025 07:07 AM

ஸ்குவாஷ் போட்டியில் ஷமீனா ரியாஸ் சாம்பியன்

சென்னை: ஈஸ்​டர்ன் ஸ்லாம் சர்​வ​தேச ஸ்கு​வாஷ் சாம்​பியன்​ஷிப் குவஹாட்​டி​யில் நடை​பெற்று வந்​தது. இதில் மகளிர் ஒற்​றையர் பிரிவு இறு​திப் போட்​டி​யில் சென்னை வடபழநி எஸ்​.ஆர்.​எம்.​ஐ.எஸ்.​டி-​யில் பி.டெக் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாண​வி​யான ஷமீனா ரியாஸ் சாம்​பியன் பட்​டம் வென்​றார்.

இறு​திப் போட்​டி​யில் அவர், போட்​டித் தரவரிசை​யில் முதலிடத்​தில் இருந்த அஞ்​சலி செம்​வாலை 11–9, 13–11, 9–11, 11–4 என்ற செட் கணக்​கில் தோற்​கடித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x