Published : 12 Nov 2025 06:50 AM
Last Updated : 12 Nov 2025 06:50 AM

ஜப்பான் பாட்மிண்டனில் நைஷா கவுர் தோல்வி

குமாமோட்டோ: ஜப்​பானின் குமாமோட்டோ நகரில் குமாமோட்டோ மாஸ்​டர்ஸ் பாட்​மிண்​டன் தொடர் நடை​பெற்று வரு​கிறது.

இதில் மகளிர் ஒற்​றையர் பிரி​வில் நடை​பெற்ற தகுதி சுற்​றில் இந்​தி​யா​வின் நைஷா கவுர் பட்​டோயே, நியூஸிலாந்​தின் ஷவுனா லியுடன் மோதி​னார். இதில் 17 வயதான நைஷா கவுர் பட்​டோயே 17-21 18-21 என்ற செட் கணக்​கில் போராடி தோல்வி அடைந்​தார். இந்த ஆட்​டம் 32 நிமிடங்​களில் முடிவடைந்​தது.

ஆடவர் ஒற்​றையர் பிரி​வில் இந்​தி​யா​வின் லக் ஷயா சென், ஹெச்​.எஸ்​.பிரணாய் ஆகியோர் தங்​களது முதல் சுற்​றில் இன்று விளை​யாடு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x