Published : 11 Nov 2025 10:35 AM
Last Updated : 11 Nov 2025 10:35 AM

ஸ்குவாஷ் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சோட்ரானி தோல்வி

வீர் சோட்ரானி (படத்தில் வலது பக்கம் இருப்பவர்)

புதுடெல்லி: அமெரிக்​கா​வின் ஸ்பிரிங்ஃபீல்ட் நகரில் புனித ஜேம்ஸ் எக்​ஸ்​பிரஷன் ஓபன் ஸ்கு​வாஷ் போட்டி நடை​பெற்று வந்​தது.

இதில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு இறு​திப் போட்​டி​யில் உலகத் தரவரிசை​யில் 51-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் வீர் சோட்​ரானி, 15-ம் நிலை வீர​ரான மெக்​சிகோ​வின் லியோனல் கார்​டெ​னாஸுடன் மோதி​னார். இதில் வீர் சோட்​ரானி 11-13, 11-4, 4-11, 3-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x