Published : 10 Nov 2025 10:07 AM
Last Updated : 10 Nov 2025 10:07 AM

ஏடிபி பைனல் டென்​னிஸ்: நோவக் ஜோகோ​விச்​சுக்கு பட்​டம்

ஏதென்ஸ்: ஏதென்ஸ் ஓபன் டென்​னிஸ் போட்​டி​யில் செர்​பிய வீரர் நோவக் ஜோகோ​விச் சாம்​பியன் பட்​டம் வென்​றார். கிரீஸ் நாட்​டின் ஏதென்ஸ் நகரில் ஏதென்ஸ் ஓபன் டென்​னிஸ் போட்டி நடை​பெற்று வந்​தது.

நேற்று நடை​பெற்ற இந்​தப் போட்​டி​யின் இறு​திச் சுற்​றில் ஜோகோ​விச் 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்​கில் இத்​தாலி வீரர் லோரென்சோ முசெட்​டியை வீழ்த்தி பட்​டத்​தைக் கைப்​பற்​றி​னார். அவர் வெல்​லும் 101-வது பட்​ட​மாகும் இது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x