Published : 02 Nov 2025 09:11 AM
Last Updated : 02 Nov 2025 09:11 AM

டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா ஓய்வு!

புதுடெல்லி: டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா அறிவித்துள்ளார்.

இந்தியாவின் மூத்த டென்னிஸ் வீரராக அறியப்படுவர் ரோஹன் போபண்ணா. மேலும், இவர் இரட்டையர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரை இரட்டையர் பிரிவில் 2 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் இவர் கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில், தனது ஓய்வு முடிவை நேற்று ரோஹன் போபண்ணா அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x