Published : 01 Nov 2025 10:33 AM
Last Updated : 01 Nov 2025 10:33 AM

தேசிய சப்-ஜூனியர் ஸ்குவாஷ்: அரிஹந்த், அனிகா சாம்பியன்

சென்னை: தேசிய சப்​-ஜூனியர், ஜூனியர் ஸ்கு​வாஷ் போட்​டி​யில் தமிழத்​தைச் சேர்ந்த வீரர் கே.எஸ். அரிஹந்த், மகா​ராஷ்டிர வீராங்​கனை அனிகா துபே ஆகியோர் சாம்​பியன் பட்​டம் வென்​றனர்.

சென்​னை​யியில் நடை​பெற்ற 19 வயதுக்​குட்​பட்​டோர் ஆடவர் இறு​திப் போட்​டி​யில் முதல்​நிலை வீர​ரான அரிஹந்த் 11-8, 12-10, 10-12, 11-5 என்ற புள்​ளி ​கணக்​கில் உத்​தரபிரதேச வீரர் யுஷா நபீஸை வீழ்த்​தி​னார்.

மகளிர் பிரி​வில் அனிகா துபே 11-5, 11-8, 11-8 என்ற புள்​ளிக் கணக்​கில் அகான்ஷா குப்​தாவை தோற்​கடித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x