Published : 22 Oct 2025 09:27 AM
Last Updated : 22 Oct 2025 09:27 AM
புதுடெல்லி: சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் யு-19 மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சிண்ட்ரெலா தாஸ், திவ்யான்ஷி பவுமிக் ஜோடி முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்த ஜோடி 3,910 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
சீன தைபேவின் வூ ஜியா, வூ யிங் சுயான் ஜோடி 3,195 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பிரான்ஸின் லியானா ஹோசாட், நினா குவோ ஹெங் ஜோடி 3,170 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT