Published : 11 Oct 2025 09:20 AM
Last Updated : 11 Oct 2025 09:20 AM

ஜூனியர் பாட்மிண்டனில் இந்தியாவுக்கு வெண்கலம்!

குவாஹாட்டி: உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டி குவாஹாட்டியில் நடைபெற்று வருகிறது.

இதில் கலப்பு அணிகள் பிரிவு அரை இறுதியில் இந்திய அணி நேற்று நடப்பு சாம்பியனான இந்தோனேஷியாவுடன் மோதியது. இதில் இந்திய அணி 35-45, 21-45 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் பெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x