Published : 27 Sep 2025 07:17 AM
Last Updated : 27 Sep 2025 07:17 AM

கால் இறுதியில் ஜோஷ்னா ஜோடி

சென்னை: ரைஸ் அப் சாம்​பியன்​ஷிப் அறக்​கட்​டளை சார்​பில் சர்​வ​தேச பிக்​கிள்​பால் போட்டி சென்னை விஜிபி கோல்​டன் பீச் ரிசார்ட்​டில் நேற்று தொடங்​கியது.

3 நாட்​கள் நடை​பெறும் இந்த போட்​டியை இந்​தியா பிக்​கிள்​பால் கூட்​டமைப்​பு, தமிழ்​நாடு பிக்​கிள்​பால் சங்​கம், டைனமிக் யுனிவர்​செல் பிக்​கிள்​பால் ரேட்​டிங், பிக்​கிள்​பால் உலக ரேங்​கிங் கூட்​டமைப்பு ஆகியவை இணைந்து நடத்​துகின்​றன.

போட்​டி​யின் தொடக்க நாளான நேற்று ஆடவர் இரட்​டையர் பிரிவு முதல் சுற்​றில் பிரஜ்னேஷ் குணேஷ்வரன், வெங்​கடேஷ் நாக​ராஜன் ஜோடி 12-8 என்ற கணக்​கில் பிரணவ் டோய்​போட், உத்​சவ் சர்​வய்யா ஜோடியை வீழ்த்​தி​யது. மகளிர் இரட்​டையர் பிரி​வில் ஜோஷ்னா சின்​னப்​பா, நிரந்​தரா முத்​தையா ஜோடி 15-3 என்ற கணக்​கில் சிருஷ்டி, ஜெயபிரியா ஜோடியை வீழ்த்தி கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x