Published : 27 Sep 2025 07:03 AM
Last Updated : 27 Sep 2025 07:03 AM

சென்னையில் அக்டோபர் 1-ல் பிஎஃப்ஐ கோப்பை குத்துச்சண்டை

புதுடெல்லி: இந்​திய குத்​துச்​சண்டை கூட்​டமைப்பு வரும் அக்​டோர் 1 முதல் 7 வரை பிஎஃப்ஐ கோப்​பைக்​கான குத்​துச்​சண்டை போட்​டியை சென்​னை​யில் நடத்​துகிறது.

ஆடவர், மகளிர் ஆகியோருக்கு 10 பிரிவு​களில் போட்​டிகள் நடை​பெறுகின்​றன. இந்த போட்​டி​யில் ஒவ்​வொரு பிரி​விலும் தங்​கம் மற்​றும் வெள்​ளிப் பதக்​கங்​கள் வெல்​லும் வீரர், வீராங்​க​னை​கள் உயரடுக்கு தேசிய பயிற்சி முகாமில் கலந்து கொள்​வதற்​கான வாய்ப்பை பெறு​வார்​கள்.

இந்த தகவலை இந்​திய குத்​துச்​சண்டை கூட்​டமைப்​பின் தலை​வர் அஜய் சிங் தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x