Published : 24 Aug 2025 08:49 AM
Last Updated : 24 Aug 2025 08:49 AM

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: தங்கப் பதக்கம் வென்றது அர்ஜுன் - இளவேனில் ஜோடி!

ஷிம்கென்ட்: கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் பபுதா, இளவேனில் வாலறிவன் ஜோடி 17-11 என்ற கணக்கில் சீனாவின் டிங்கே லு, ஜின்லு பெங் ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.

ஜூனியருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் சாம்பவி ஷ்ரவன், நரேன் பிரணவ் ஜோடி 16-12 என்ற கணக்கில் சீனா ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x