Published : 17 Jan 2025 10:19 AM
Last Updated : 17 Jan 2025 10:19 AM
மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் என்.ஸ்ரீராம் பாலாஜி, மெக்சிகோவின் மிகுல் ஏஞ்சல் ரியேஸ்-வரேலா ஜோடி வெற்றி பெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்ரீராம் பாலாஜி, மிகுல் ஏஞ்சல் ரியேஸ் -வரேலா ஜோடி 6-4, 6-3 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் ராபின் ஹாஸ், கஜகிஸ்தான் அலெக்சாண்டர் நெடோவ் யசோவ் ஜோடியை வீழ்த்தியது. இதையடுத்து 2-வது கற்றுக்கு ஸ்ரீராம் பாலாஜி, மிகுல் ஏஞ்சல் ஜோடி முன்னேறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT