மாரி செல்வராஜின் 'வாழை'யைத் தெரிந்த அளவுக்கு மலையாளத்தில் கடந்த ஆகஸ்டில் வெளியான 'வாழ' படம் தெரியாமல் போனது ஆச்சரியம்தான்! 4 கோடியில் எடுக்கப்பட்டு 40 கோடி வசூல் செய்த இந்தப் படத்தைத் தற்போது டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடியில் காணலாம்.
Coming of age drama என்கிற வகைமையில் சமீபத்தில் தமிழில் 'மின் மினி' என்கிற அற்புதம் நிகழ்ந்தது. இதுவும் அதே வகைமைதான் என்றாலும் இது வாழ்வின் அசலான சூழ்நிலை நகைச்சுவையைத் தொட்டுக்கொண்டு, பால்யத் தையும் அதைத் தொடந்து வரும் இளமைப் பருவத்தையும் கொண்டாட்டமாகச் சித்தரித்திருக்கிறது.
WRITE A COMMENT